Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசுவது எளிதானதல்ல : குப்ரா சயித் | சிங்கம் படத்தில் நடித்தது எப்படி? - உண்மையை போட்டுடைத்த வனஜா | புது சீரியலில் எண்ட்ரியாகும் வீஜே கதிர் | கவனம் ஈர்த்த சீரியல் போஸ்டர் : வரிசையாக குவிந்த வாத்தியார்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாளத்தை ஒதுக்கவில்லை : விஜய் யேசுதாஸ் விளக்கம்

23 அக், 2020 - 14:51 IST
எழுத்தின் அளவு:
I-will-never-says-like-that-says-Vijay-Yesudas

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் மகனான விஜய் யேசுதாஸ் ஒரு பக்கம் பாட்டு, இன்னொரு பக்கம் நடிப்பு என இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், மலையாள படங்களில் பாடகர்களுக்கு உரிய முக்கியத்துவம் தருவதில்லை என்றும் அதனால் இனிமேல் மலையாளத்தில் தான் பாடல்களைப் பாடப்போவது இல்லை. தமிழிலும் தெலுங்கிலும் பாடகர்களுக்கு நல்ல மரியாதை கிடைப்பதால் தொடர்ந்து இந்த மொழிகளில் பாடுவதில் தனக்கு பிரச்சினை இல்லை என்று அவர் கூறினார்.

மலையாள திரையுலகில் விஜய் யேசுதாஸின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் மலையாளத்தில் தான் பாடப்போவதில்லை என ஒருபோதும் கூறவில்லை என திடீர் பல்டி அடித்துள்ளார் விஜய் யேசுதாஸ். தான் மலையாள திரையுலகில் செலக்டிவாக பாடல்களை பாடுவதாக கூறியதை திரித்து, மலையாள திரையுலகை நான் ஒதுக்கி விட்டதாக செய்தியை பெரிதுபடுத்தி விட்டார்கள் என்றும் கூறியுள்ளார் விஜய் யேசுதாஸ்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளரானார் மம்தா மோகன்தாஸ்தயாரிப்பாளரானார் மம்தா மோகன்தாஸ் சிவராஜ்குமாருடன் இணையும் பிரபுதேவா சிவராஜ்குமாருடன் இணையும் பிரபுதேவா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
27 அக், 2020 - 13:16 Report Abuse
Fastrack ஜேசுதாசையே கேரளாவில் கோவிலுக்குள் பாட நிறைய எதிர்ப்புகள் இருந்தன ..செம்பை தன் மகன் போல பாவித்து இசை ஞானத்தை கொடுத்தார் ..
Rate this:
24 அக், 2020 - 06:20 Report Abuse
Narayanan K தன் தலையில் தானே மண்ணை போட்டுக்கொள்கிறார். Of course no match his legendry father. Should strive hard to get into the top.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in