துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
ரா கிரியேஷன் சார்பில் பிரகாஷ் தயாரித்து நடிக்கிறார். திரைப்பட மக்கள் தொடர்பாளர் எம்.பி ஆனந்த் இணைந்து தயாரிக்கிறார். இயக்குனர் கிரண், போஸ் வெங்கட், பாலா, அமுதவாணன், அஜய் கண்ணன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படத்துவக்க விழா நேற்று நடந்தது, தயாரிப்பாளர் எல்.கே.சுதீஷ், இயக்குனர் கே.பாக்யராஜ் விஜய் மில்டன், சரவணன், பார்த்திபன், தயாரிப்பாளர் கே ஆர் பிலிம்ஸ் சரவணன், ஜாகுவார் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
சைக்கோ திரில்லராக உருவாகும் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிஷன் ராஜ். புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் பெயரிடப்படாத படத்தில் மியா யுக்தா ஹீரோயின் ஆகிறார். ஒளிப்பதிவு சிவ சாரதி, இசை அமைப்பாளராக விக்கி மற்றும் ஹரி பணியாற்றுகிறார்கள். படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கி சென்னை, கோவை, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் நடைபெற உள்ளது.