Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வீட்டு வாடகை கொடுக்காமல் ஏமாற்றினார்: விஜயலட்சுமி மீது போலீசில் புகார்

23 அக், 2020 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Rent-issue-:-complaint-against-actress-vijayalakshmi

தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இரண்டு முறை காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்றவர். அதன் பிறகு இயக்குனரும், அரசியல் பிரமுகமான சீமான் தன்னுடன் வாழ்ந்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக புகார் கூறி வந்தார். கடைசியாக தான் மாத்திரிரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு. அதன்படி தற்கொலைக்கு முயற்சி செய்து அதிலிருந்து மீண்டு வந்தார்.

திருவான்மியூரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார் விஜயலட்சுமி. கடந்த பல மாதங்களாக அவர் வீட்டு வாடகை தராமல் ஏமாற்றி வருகிறார். 3 லட்சம் வாடகை தர வேண்டும். இதனை அவரிடமிருந்து வசூலித்து தருவதோடு. அவரை வீட்டை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீட்டின் உரிமையாளர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வனிதா ஜோக்கர் ஆகிவிட்டார் : கஸ்தூரிவனிதா ஜோக்கர் ஆகிவிட்டார் : கஸ்தூரி பூமிகா: காட்டை காக்கும் வனதேவதை பூமிகா: காட்டை காக்கும் வனதேவதை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Ellamman - Chennai,இந்தியா
24 அக், 2020 - 17:39 Report Abuse
Ellamman சீமான் பீ ஜெ பீ பி டீம் என்று தினம் தினம் ஊர்ஜிதமாகிறது.
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
24 அக், 2020 - 17:05 Report Abuse
Matt P புதுசா யாராவது காதலிக்க ஆளு கிடைச்சவுடன், அவரால் வாடகை கொடுக்க முடியும் என்று நம்பலாம். யாராவது 3 லட்சம் வாடகை கட்டி மீண்டும் அவருக்கு தற்கொலை எண்ணம் வராமல் பாதுக்காக்கலாமே. பிஜேபி கட்சியிலோ கமலஹாசன் கட்சியிலோ சேரலாமே இருந்தாலும் சீமான் போன்றவர்களிடமிருந்து ஏமாறாமல் பார்த்து கொள்ளவும். .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in