Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தந்தை தயாரிப்பில் ஜீவா

22 அக், 2020 - 19:52 IST
எழுத்தின் அளவு:
Actor-Jiiva-in-his-father-production

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் 91வது படத்தில் அவரது மகன் ஜீவா நடிக்கிறார். காஷ்மீரா, பிரயாகா நாக்ரா நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் விடிவி கணேஷ், சித்திக், ஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 'ஜிமிக்கி கம்மல்' பாடல் புகழ் ஷாநவாஸ் ரெஹிமான் இசையமைக்கிறார். இயக்குனர் சசியிடம் உதவியாளராக இருந்த சந்தோஷ் ராஜன் இயக்குனராக களமிறங்குகிறார். காதலுடன் கலகலப்பான காமெடியாகவும் இப்படம் தயாராகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே  ஷாட்டில்  எடுக்கப்பட்ட முதல் கமர்சியல் படம் 'டிராமா'ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் ... நெற்றிக்கண் பர்ஸ்ட் லுக் வெளியீடு நெற்றிக்கண் பர்ஸ்ட் லுக் வெளியீடு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in