Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குட்டி சிரஞ்சீவி சார்ஜா வந்தாச்சு

22 அக், 2020 - 17:52 IST
எழுத்தின் அளவு:
Actress-Meghnaraj-blessed-with-baby-boy

காதல் சொல்ல வந்தேன் என்கிற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மேக்னா ராஜ். மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ள இவர், பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சிரஞ்சீவி சார்ஜா காலமானார். அப்போது கர்ப்பிணியாக இருந்தார் மேக்னாராஜ்.

சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நடைபெற்ற நிலையில் தற்போது அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார் மேக்னா ராஜ். இந்த குழந்தை பிறந்த செய்தி வெளியானதை தொடர்ந்து, சிரஞ்சீவி சார்ஜாவின் ரசிகர்கள் அவரே மறுபிறவி எடுத்து பிறந்து வந்ததாக கொண்டாடி வருகிறார்கள். அதுமட்டுமல்ல சிரஞ்சீவி சார்ஜா, மேக்னா ராஜ் இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்த அதே அக்-.,22ஆம் தேதியிலேயே அவர்களுக்கு குழந்தை பிறந்திருப்பது தெய்வச்செயல் என்றும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பெயரை மாற்றிவிட்டாரா சிலம்பரசன்?பெயரை மாற்றிவிட்டாரா சிலம்பரசன்? ஒரே  ஷாட்டில்  எடுக்கப்பட்ட முதல் கமர்சியல் படம் 'டிராமா' ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

a natanasabapathy - vadalur,இந்தியா
22 அக், 2020 - 21:40 Report Abuse
a natanasabapathy நாட்டுக்கு மிகவும் முக்கியமான நல்ல செய்தி
Rate this:
Arul. K - Hougang,சிங்கப்பூர்
23 அக், 2020 - 08:43Report Abuse
Arul. Kவீடு நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். அதுவும் வடலூரிலிருந்து இப்படி ஒரு மனம் படைத்தவரா?...
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
24 அக், 2020 - 09:17Report Abuse
 Muruga Velவீட்டிலும் இல்லாம நாட்டிலும் இல்லாம கருத்து சொல்ல வந்துட்டார்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in