கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
எனக்கு 20 உனக்கு 18, கேடி, ஊலலலா படங்களை இயக்கியவர் ஜோதி கிருஷ்ணா. தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்தின் மகன். தமன்னா, இலியானா, ஸ்ரேயா, ஆகியோரை அறிமுகப்படுத்தியவர். கடைசியாக தெலுங்கில் ஆக்சிஜன் என்ற படத்தை இயக்கினார். இதில் கோபிசந்த், ராஷி கண்ணா, அனு இமானுவல் நடித்திருந்தார்கள்.
ஜோதி கிருஷ்ணாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் குறையாததால் உடல் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ஜோதி கிருஷ்ணா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.