Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பூமிகா

21 அக், 2020 - 18:38 IST
எழுத்தின் அளவு:
Bhumikas-clarification

விஜய் நடித்த 'பத்ரி' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பூமிகா. தொடர்ந்து 'ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல், களவாடிய பொழுதுகள், யு டர்ன், கொலையுதிர் காலம்' உள்ளிட்ட சில தமிழ்ப படங்களில் நடித்தார். தற்போது 'கண்ணை நம்பாதே' படத்தில் நடித்து வருகிறார். தமிழை விட தெலுங்குப் படங்களில்தான் பூமிகா அதிகம் நடித்துள்ளார்.

பூமிகா அவருடைய யோகா குருவான பரத் தாக்கூர் என்பவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், சமீப காலமாக அவர் கணவரைப் பிரிந்து வாழ்வதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த சர்ச்சைகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் பூமிகா.

தன்னுடைய திருமண நாளை முன்னிட்டு கணவர் பரத் தாக்கூருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “அனைத்திற்கும் நன்றி. நம்முடைய இணைந்த பயணத்திற்கு கடவுள் ஆசீர்வாதம் உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு பனோரமா விருதுஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் ... மேக்னா ராஜின் குழந்தைக்கு 10 லட்சம் மதிப்பிலான வெள்ளி தொட்டில் தயார் மேக்னா ராஜின் குழந்தைக்கு 10 லட்சம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in