Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு பனோரமா விருது

21 அக், 2020 - 14:50 IST
எழுத்தின் அளவு:
Panorama-awards-to-Othaseruppu-and-House-owner-movies

பாத்திபனின் ஒத்த செருப்பு மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படங்களுக்கு பனோரமா விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு னோரமா விருதுகளை மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. 2019ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 26 படங்கள் இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளன.

தமிழில் இரண்டு படங்களுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. ஒன்று பார்த்திபன் இயக்கி, நடித்த 'ஒத்த செருப்பு' படம். இந்தப்படத்தின் சிறப்பே படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார். வித்தியாசமான அவரின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் கிடைத்தன.

இரண்டாவதாக லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரீரஞ்சனி, 'பசங்க' கிஷோர், லவ்லின் ஆகியோர் நடித்த 'ஹஷஸ் ஓனர்' படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாகும் பிரபல பாடகி?பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் ... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பூமிகா சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in