Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தியேட்டர் வரி ரத்தாகுமா?

21 அக், 2020 - 03:42 IST
எழுத்தின் அளவு:
Theatre-tax-cacnel-?

முதல்வர் இ.பி.எஸ்.,சை நேரில் சந்தித்த தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர், தியேட்டரை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இது குறித்து, தமிழக தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க கவுரவ தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்ட அறிக்கையில், 'முதல்வரை அவரது வீட்டில் சந்தித்து துக்கம் விசாரித்தோம். தியேட்டரை திறக்க கோரிக்கை வைத்தோம். மருத்துவர்களை ஆலோசித்து, தியேட்டர்களை திறக்க ஆவன செய்வதாக கூறினார். 'எட்டு மாதமாக தியேட்டர்கள் பூட்டி இருப்பதோடு, வேலை ஆட்கள் மற்றும் இதர செலவுகளால் மிகவும் கஷ்டத்தில் இருப்பதை எடுத்துரைத்தோம். அதனால், எல்.பி.டி., வரி, ௮ சதவீதத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டோம். முதல்வரும் ஆவன செய்வதாக கூறியுள்ளார்' என்றார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மாதவனின் ஆதங்கம்!மாதவனின் ஆதங்கம்! இன்ப அதிர்ச்சி தர முடிவு! இன்ப அதிர்ச்சி தர முடிவு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
21 அக், 2020 - 06:07 Report Abuse
Mani . V சாப்பாட்டுக்கே சிரமப்பட்ட பல கோடி மக்களை அனைத்து கடனையும் (இதில் மின்சார கொள்ளை கட்டணம் வேறு) கட்டச் சொன்னது மக்களுக்கான இந்த அரசுதான். இவர்கள் அதர்மயுத்தரை சந்தித்து விட்டார்கள் அல்லவா. இனி எல்லாம் சுபமே (ஐயா யுத்தரே, மகன் தனி விமானத்தில் மாலத்தீவு, மொரீஷியஸ் சென்றுள்ளது "அந்த பணத்தை" முதலீடு செய்ய இல்லைதானே? ஏன்னா, ஊருக்குள்ள கொள்ளை பயலுக அப்படி பேசிக்கொண்டு திரிக்கிறானுங்க)
Rate this:
vira - tamil naadu,பிரான்ஸ்
21 அக், 2020 - 13:55Report Abuse
viraஇத விட கொடுமை மிஷ்கின் சொன்னது தான் ( பேய் மாமா பட விழாவில், " சாப்பாடு கூட இல்லாமல் உயிர் வாழலாம் ஆனால் திரை அரங்குகள் இல்லாமல் உயிர் வாழ முடியாது" ) ரொம்ப புத்திசாலி....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in