Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாதவனின் ஆதங்கம்!

21 அக், 2020 - 03:36 IST
எழுத்தின் அளவு:
Madhavans-privilege!

நடிகர் மாதவன், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் உடன் இணைந்து நடித்த, மாறா படம், இந்தாண்டு இறுதியில், ஆன்லைனில் வெளியாகிறது. திலீப்குமார், இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை உரிமத்தை, திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. மாதவன் நடித்த சைலன்ட் படம், ஆன்லைனில் வெளியாகி தோல்வியை சந்தித்தது. இதற்காக, அவர் ரசிகர்களிடம் மன்னிப்பும் கோரினார். மாறா படம் வெற்றி பெற வேண்டும் என, மாதவன் எண்ணி உள்ளார்.

இந்நிலையில், மாதவன் டுவிட்டரில், பழநியில் தேங்காய் வளர்ப்பு திட்டம் வெற்றி பெற்றுள்ளது. ஒரு கோட்பாடு நிரூபிக்கப்பட்டதை கண்டு திருப்தி ஏற்பட்டு உள்ளது. புதிய உள்ளூர் உரிமையாளர்களுக்கு வாழ்த்துகள். இந்த அற்புதமான இடத்தை விட்டு வெளியேற வருத்தமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
களத்துக்கு தயாரான டி.ஆர்.,களத்துக்கு தயாரான டி.ஆர்., தியேட்டர் வரி ரத்தாகுமா? தியேட்டர் வரி ரத்தாகுமா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in