Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'என் வாழ்க்கையில் விளையாடாதீர்!'

21 அக், 2020 - 03:27 IST
எழுத்தின் அளவு:
Dont-Play-in-my-life

நடிகை வனிதா விஜயகுமார், சமீபத்தில் பீட்டர்பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார். இருவரும், சமீபத்தில் குடும்பத்துடன் கோவா சென்று வந்தனர். இந்நிலையில், சென்னை திரும்பிய வனிதா, பீட்டர்பாலை வீட்டை விட்டு விரட்டி விட்டதாக தகவல்கள் வெளியாயின. இது குறித்து, வனிதா வெளியிட்ட அறிக்கையில், 'தயவு செய்து தவறான தகவலை பரப்ப வேண்டாம். பீட்டர் பாலுக்கு, உடல்நிலை சரியில்லாத வருத்தத்தில் இருக்கிறேன். சிலர் என் வாழ்க்கையை வைத்து விளையாடுகின்றனர். தேவையில்லாமல், என் வாழ்க்கையில் விளையாடாதீர். எது நடந்தாலும், அதை நேர்மையாக வெளிப்படையாக சொல்வேன்' எனக் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சிம்பு உற்சாகம்!சிம்பு உற்சாகம்! களத்துக்கு தயாரான டி.ஆர்., களத்துக்கு தயாரான டி.ஆர்.,

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

நரேந்திர பாரதி - சிட்னி,ஆஸ்திரேலியா
23 அக், 2020 - 09:07 Report Abuse
நரேந்திர பாரதி இதுவரைக்கும் மூணு பேர் தண்ணி தெளிச்சி, புள்ளி வச்சி, கோலம்போட்டு கும்மியடிச்சிட்டு போயிட்டானுங்க...இனி நாங்க வந்து என்ன பண்ணப் போறோம்? அட போம்மா நீ வேற...
Rate this:
ayyo paavam naan - chennai,இந்தியா
22 அக், 2020 - 12:26 Report Abuse
ayyo paavam naan எது நடந்தாலும் தைரியமாகவும் நேர்மையாகவும் சொல்வேன் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை என்பது என்ன அரசு நிர்வாகமா? பாவம் பைத்தியம் பிடித்து விட்டது இந்த பெண்ணிற்கு
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
22 அக், 2020 - 09:23 Report Abuse
Bala Murugan பீட்டர் பால் குடிக்கு அடிமையாகி அதிகமாக குடிக்கிறார் என்று அவரை வெளியே விரட்டி விட்டீர்கள். நான்காவதாக வரப்போகும் அடிமை யார் ? எண்ணிக்கை நீண்டுகொண்டே போகுமா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in