Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு ஆண் குழந்தை

20 அக், 2020 - 20:03 IST
எழுத்தின் அளவு:
Baby-boy-for-Karthi---Ranjani

நடிகர் கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகர் சிவக்குமாரின் இளைய வாரிசான கார்த்தி, 'பருத்திவீரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் நடித்து இப்போது முன்னணி நாயகனாக வளர்ந்துள்ளார். இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2013ல் உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. 7 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சனி மீண்டும் கர்ப்பமான நிலையில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து கார்த்தி டுவிட்டரில், ''அன்பு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, எங்களுக்கு பையன் பிறந்துள்ளான். இந்த இக்கட்டான நேரத்தில் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி சொல்கிறேன். அனைவரின் ஆசீர்வாதம் தேவை'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஜாக்பாட் - பிரபாஸ் படத்திற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகரன்ஜாக்பாட் - பிரபாஸ் படத்திற்கு ... சிம்பு உற்சாகம்! சிம்பு உற்சாகம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

boganathan - thirukkalukundram,இந்தியா
21 அக், 2020 - 22:51 Report Abuse
boganathan பெஸ்ட் விஷேச குட் திங்க் குட் லைப்
Rate this:
gg -  ( Posted via: Dinamalar Android App )
21 அக், 2020 - 16:57 Report Abuse
gg then y did u read this section and comment.
Rate this:
RKANNAN - Chennai,இந்தியா
21 அக், 2020 - 15:28 Report Abuse
RKANNAN நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தி...
Rate this:
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
21 அக், 2020 - 13:20 Report Abuse
Raman Muthuswamy தான் சம்பாதித்த ஆஸ்திக்கு ஒரு பெண்ணும் .. வாரிசாக ஆணும் பெற்றெடுத்த தம்பதிகளுக்கு நல் வாழ்த்துக்கள் .. நல்லாசிகள் டன் கணக்காக
Rate this:
v vasu - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21 அக், 2020 - 11:07 Report Abuse
v vasu வாழ்த்துக்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in