Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜாக்பாட் - பிரபாஸ் படத்திற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகரன்

20 அக், 2020 - 19:44 IST
எழுத்தின் அளவு:
Justin-prabhakaran-to-score-music-for-Prabhas-film

தமிழில் விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன். ஒருநாள் கூத்து படத்தில் இவர் இசையமைத்த 'அடியே அழகே' பாடல் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து மீடியமான படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த ஜஸ்டின் பிரபாகரனுக்கு தற்போது ஜாக்பாட் வாய்ப்பு தேடிவந்துள்ளது.

ஆம்.. பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதற்கு முன்னதாக தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் படத்திற்கு இசையமைத்திருந்த ஜஸ்டின் பிரபாகரன், மலையாளத்தில் தற்போது பஹத் பாசில் நடிக்கும் படம் ஒன்றுக்கும் இசையமைத்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் சமுத்திரக்கனிஅல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் ... கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு ஆண் குழந்தை கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு ஆண் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

lollypop - madras,யூ.எஸ்.ஏ
25 அக், 2020 - 02:13 Report Abuse
lollypop Vaazhthukal
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in