Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

5 வருடம் கழித்து மலர் டீச்சரை சந்தித்த மேரி

20 அக், 2020 - 19:32 IST
எழுத்தின் அளவு:
Sai-Pallavi-met-Anupama-after-5-years

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நிவின்பாலி, நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் பிரேமம். அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என மூன்று கதாநாயகிகள் அறிமுகமானார்கள். மூவருமே அடுத்தடுத்து சில படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் ஓரளவு இடம் பிடிக்கவும் செய்தார்கள். தற்போது படம் வெளியாகி ஐந்து வருடங்கள் கழிந்த நிலையில், மேரி கதாபாத்திரத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனும் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவியும் ஒருவருக்கொருவர் சந்தித்துள்ளனர்..

இந்த படத்தில் நடித்தபோது கூட இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் படத்தில் எதுவும் இல்லை. இந்த நிலையில் சாய் பல்லவியை சந்தித்தது குறித்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ள அனுபமா பரமேஸ்வரன், இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், “மேரி மற்றும் மலரை இன்னும் யாராவது ஞாபகம் வைத்து இருக்கிறீர்களா..?” என்று கேட்டுள்ளார். மேலும் சாய்பல்லவியின் தீவிர ரசிகை நான் என்றும் குறிப்பிட்டுள்ளார் அனுபமா பரமேஸ்வரன்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாரா இல்லாமலேயே துவங்கிய நிழல் படம்நயன்தாரா இல்லாமலேயே துவங்கிய நிழல் ... அசோக் செல்வன் நித்யா மேனன் கூட்டணியில் இணைந்த ரிது வர்மா அசோக் செல்வன் நித்யா மேனன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in