Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மூன்றாவது குழந்தைக்கு அப்பாவாகும் செல்வராகவன்

20 அக், 2020 - 13:40 IST
எழுத்தின் அளவு:
Selvaraghavan---Geethanjali-expecting-their-third-child

தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். அவர் கடைசியாக இயக்கிய 'என்ஜிகே' படம் தோல்வியடைந்தது. அந்தப் படம் வெளிவந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.

செல்வராகவன் அடுத்து எந்தப் படத்தை இயக்கப் போகிறார் என்பது பற்றி இன்னும் எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. 'புதுப்பேட்டை 2' உள்ளிட்ட சில படங்களுக்கு அவர் கதை, திரைக்கதை எழுதி முடித்துள்ளதாகத் தெரிகிறது.

செல்வராகவனுக்கு 2011ம் ஆண்டு கீதாஞ்சலியுடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஏற்கெனவே ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். அடுத்து மூன்றாவதாக கீதாஞ்சலி தாய்மை அடைந்திருக்கிறார்.

'பிரெக்னென்சி போட்டோ ஷுட்' என்பது சில பிரபலங்களிடம் பேஷன் ஆக உள்ளது. அந்த போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் கீதாஞ்சலி பகிர்ந்துள்ளதால் தான் அவருடைய தாய்மை பற்றி வெளியில் தெரிய வந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
'800'  படத்தில் அடுத்து நடிக்கப் போவது யார்?'800' படத்தில் அடுத்து நடிக்கப் ... தீபாவளிக்கு டிவியில் நேரடியாக 'பூமி' தீபாவளிக்கு டிவியில் நேரடியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26 அக், 2020 - 12:27 Report Abuse
Malick Raja இவர் ஒரு திறந்த புத்தகம் பலரும் படிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார் .. ஆனால் ஒரு சிறந்த புத்தகமில்லை என்பது மட்டும் மாறா உண்மை ..
Rate this:
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
21 அக், 2020 - 15:41 Report Abuse
M Selvaraaj Prabu தாய்மை சரி. கொண்டாடப்பட வேண்டியதுதான். ஆனால்.........
Rate this:
Murali - Hyderabad,இந்தியா
21 அக், 2020 - 08:51 Report Abuse
Murali வாட் எ ஷமே டு போஸ்ட் எ போட்டோ லைக் திஸ்...
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21 அக், 2020 - 04:52 Report Abuse
Sanny நாட்டுக்கு முக்கிய செய்தி.
Rate this:
010 - Wellington,நியூ சிலாந்து
28 அக், 2020 - 10:40Report Abuse
010உன்ன யாரு டா வந்து படிக்கச் சொன்னாய்ங்க......
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21 அக், 2020 - 04:06 Report Abuse
J.V. Iyer இதை உலகிற்கே தாராளமாக காட்டும் துணிவு இந்த பெண்ணிற்கு. கணவர் எப்படி ஒப்புக்கொண்டார்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in