Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3வது கணவரை அடித்து துரத்தினாரா வனிதா?

20 அக், 2020 - 12:23 IST
எழுத்தின் அளவு:
3வது-கணவரை-அடித்து-துரத்தினாரா-வனிதா?

நடிகை வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னிடம் பணியாற்றிய கம்ப்யூட்டர் டிசைனர் பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்டார். வனிதா முதல் இரண்டு கணவரையும் முறைப்படி விவாகரத்து செய்திருந்தாலும், பீட்டர்பால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை.

இதனால் முதல் மனைவி கண்ணீர் மல்க புகார் அளித்தார். அவருக்கு ஆதரவாக நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் ஆகியோர் பேசினார்கள். அது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் வனிதா தனது 40வது பிறந்த நாளை கொண்டாட பீட்டர் பால் மற்றும் தனது மகள்களுடன் கோவா சென்றார். அங்கு வனிதாவும், பீட்டர்பாலும் நெருக்கமாக எடுத்த படங்கள் வெளியானது.

இந்த நிலையில் வனிதாவுக்கும், பீட்டர் பாலுக்கும் இடையே அடிதடி நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பீட்டர்பால் குடித்து விட்டு வனிதாவிடம் தகராறு செய்ததாகவும் அதனால் அவரை வனிதா அடித்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை திரும்பி உள்ள வனிதா, பீட்டர் பாலை தன் வீட்டுக்குள் விடாமல் துரத்தி உள்ளார். இந்த தகவல்கள் குறித்து வனிதா இதுவரை எதுவும் கூறவில்லை.

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தனது டுவிட்டரில் "எல்லோரும் எதிர்பார்த்தபடியே நடந்து விட்டது. பிபி (பீட்டர் பால்) அடித்து விரட்டப்பட்டு விட்டார்" என்று தெரிவித்திருக்கிறார்.

இது உண்மையா என வனிதாவோ, பீட்டர் பாலோ இதுகுறித்து விளக்கம் சொன்னால் தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
800 - விஜய் சேதுபதி விலக என்ன காரணம்?800 - விஜய் சேதுபதி விலக என்ன காரணம்? புனித் ராஜ்குமாருடன் மீண்டும் இணையும் பிரியா ஆனந்த் புனித் ராஜ்குமாருடன் மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

srinivasan - stockholm,சுவீடன்
25 அக், 2020 - 19:24 Report Abuse
srinivasan Paul adithu thurathapattaraa? Or thurathi arikkapattaaraa? Needs CBI enquiry I am damn serious.😂
Rate this:
RAMESH - CHENNAI,இந்தியா
21 அக், 2020 - 15:56 Report Abuse
RAMESH everyone knows earlier will happen like this nu..
Rate this:
vns - Delhi,யூ.எஸ்.ஏ
20 அக், 2020 - 20:14 Report Abuse
vns வனிதா அவர்கள் BIPOLAR என்ற கோளாறால் அவதிப்படுபவர்.. அவரை குற்றம் கூறாமல் அவருக்கு மன ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் சிகிச்சை அளித்து குணமாக்கவேண்டும்.
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20 அக், 2020 - 16:05 Report Abuse
Ramesh R அடி கொடுத்தவளும் வாங்கியவனும் சும்மா கிடக்க ......
Rate this:
20 அக், 2020 - 12:29 Report Abuse
susainathan dont post her news Western culture better should not be taken bride in tamilnadu its worst
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in