Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாரதிராஜா வேண்டுகோள்!

20 அக், 2020 - 05:26 IST
எழுத்தின் அளவு:
request-by-bharathiraja

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை:கொரோனாவுக்கு பின் பணிகள் துவங்கியுள்ளன. அனைவரும் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். தற்போது, தயாரிப்பாளர்கள் மீது பெருஞ்சுமை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, சிலர் தாமாகவே முன்வந்து, 30 - 50 சதவீதம் சம்பளத்தை குறைப்பதாக அறிவித்தனர். இந்நேரத்தில், தயாரிப்பாளர்களுக்கு தோள்தர வேண்டியது நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கடமையல்லவா?இந்நேரத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள், 30 சதவீதம் சம்பளத்தை விட்டுக் கொடுத்து, நிறுத்தி வைத்திற்கும் படங்களை முடித்து தருமாறு வேண்டுகோள் வைக்கிறேன். இனி, ஒப்பந்தம் செய்யும் படங்களுக்கு இது பொருந்தாது. சினிமா மீண்டெழ கைகள் கோர்ப்போம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்!நீச்சல் குளத்தில் எடுத்த ... 'பேய்மாமா' இசை வெளியீடு! 'பேய்மாமா' இசை வெளியீடு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vira - tamil naadu,பிரான்ஸ்
20 அக், 2020 - 12:52 Report Abuse
vira அதுல உங்களுக்கு எவ்வளவு கமிஷன் எதிர் பார்க்கீறிர்கள் தயாரிப்பாளர்கல் இடமிருந்து. நீ ஒரு அயோக்கியன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in