Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகா சமுத்திரத்தில் இணைந்த அனு இமானுவல்

19 அக், 2020 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Anu-Emmanuel-joints-in-MahaSamudram

'துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை' படங்களில் நடித்தவர் நடிகை அனு இமானுவல். தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் 'மகா சமுத்திரம்' படத்தில் இவரும் ஒரு நாயகியாக இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாராகும் இப்படத்தில் சர்வானந்த், சித்தார்த் நாயகனாக நடிக்கின்றனர். மல்டி ஸ்டார் படமான இதில் ஒரு நாயகியாக அதிதி ராவ் நடிப்பதாக கடந்தவாரம் அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது இன்னொரு நாயகியாக அனு இமானுவல் இணைந்துள்ளார். அதிரடி ஆக்ஷ்ன் உடன் காதலுக்கும் முக்கியத்துவம் உள்ள படமாக இப்படம் தயாராகிறது. தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 எனும் வெற்றி படத்தை கொடுத்த அஜய் பூபதி இப்படத்தை இயக்குகிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
காஜலின் ஹனிமூன் திட்டம்காஜலின் ஹனிமூன் திட்டம் தீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம் ? தீபாவளிக்கு 3 படங்களை வெளியிட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

19 அக், 2020 - 21:45 Report Abuse
Prasanna Krishnan Love you my baby
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in