Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தியேட்டர்களை திறந்து விடுங்கள் : ஆர்.கே.செல்வமணி

18 அக், 2020 - 21:14 IST
எழுத்தின் அளவு:
Open-Theaters:-RK-Selvamani-request

சென்னை: நாங்கள் கொரோனா உடன்வாழ பழகி விட்டோம் . ஆகையால் தியேட்டர்களை திறந்து விடுங்கள் எனஅரசுக்கு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: திரைத்துறையை வரிச்சுமையில் இருந்தும் கொரோனா சூழலில் இருந்தும் அரசு காப்பாற்ற வேண்டும். நாங்கள் கொரோனா உடன்வாழ பழகி விட்டோம் . ஆகையால் தியேட்டர்களை திறந்து விடுங்கள் . கமர்ஷியல் மற்றும் கலை நயமிக்க படங்களிலும் நடிகர்கள் நடிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
திருமணம் பற்றி என்ன சொல்கிறார் ராஷி கண்ணா?திருமணம் பற்றி என்ன சொல்கிறார் ராஷி ... கவலையை துடைக்கும் அலைகள்! கவலையை துடைக்கும் அலைகள்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Indhuindian - Chennai,இந்தியா
19 அக், 2020 - 06:26 Report Abuse
Indhuindian அப்பதான் கொரோனாவை சுலபமா இனாமா எல்லோருக்கும் கொடுக்கலாம் யார் எக்கேடு கெட்டா என்ன இருந்தா என்ன செத்தா என்ன நாங்க கல்லா கட்டணும்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
19 அக், 2020 - 06:17 Report Abuse
 Muruga Vel வீட்லேந்து டிவியில பாக்கற சவுகரியம் தியேட்டரில் வராது .. நீங்க இன்னும் யதார்த்தத்தை உணரவில்லை ..தியேட்டருக்கு மக்கள் வருவது கேள்விக்குறி ..சினிமா உலகம் கார்போரேட்டாக மாறி விட்டது ..இனி அமேசான் நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் தான் படம் தயாரித்து வெளியிட முடியும்
Rate this:
19 அக், 2020 - 05:27 Report Abuse
Murphys Law Nasmbi vasnga Coronavoda poonga
Rate this:
19 அக், 2020 - 05:27 Report Abuse
Murphys Law Nasmbi vasnga Coronavoda poonga
Rate this:
18 அக், 2020 - 23:04 Report Abuse
மாரி எவன் செத்தா என்ன ... நீங்க சம்பாரிக்கனும் ....
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in