Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதன்முறையாக இணையும் குஞ்சாக்கோ போபன் நயன்தாரா

18 அக், 2020 - 15:59 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-first-time-pairing-with-Kunchako-bhoban

நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வந்து முன்னணி நடிகையாக மாறினாலும், அவ்வப்போது வருடத்திற்கு ஒரு படமாவது தனது தாய்மொழியில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் நிவின்பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்சன் ட்ராமா என்கிற படத்தில் நடித்தார் இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நயன்தாரா. படத்தின் பெயர் நிழல். மிஸ்ட்ரி திரில்லராக இந்தப்படம் உருவாக இருக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை. பிரபல மலையாள எடிட்டரான அப்பு என்.பட்டாத்திரி இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஒளிவு திவசத்தே களி, ஒட்டமுறி வெளிச்சம், ஓராள் பொக்கம் என கேரள அரசு விருது பெற்ற பல படங்களுக்கு இவர் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
30 ஆண்டை கடந்தும் மறக்க முடியாத காவியப் படைப்பு மைக்கேல் மதன காமராஜன்30 ஆண்டை கடந்தும் மறக்க முடியாத ... டாக்டர் ராஜசேகர் குடும்பத்திற்கு கொரோனா பாசிட்டிவ் டாக்டர் ராஜசேகர் குடும்பத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in