Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என”.. விஜய் சேதுபதி பற்றி பார்த்திபன் பதிவு

17 அக், 2020 - 18:53 IST
எழுத்தின் அளவு:
Parthiban-about-Vijaysethupathi-regards-800-movie

800 என்ற பெயரில் தயாராகும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. நெட்டிசன்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என கருத்து கூறி வருகின்றனர். டிவிட்டரிலும் ஷேம் ஆன் விஜய் சேதுபதி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பற்றி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முத்தையா முரளியின் சூழல் பந்தை, ஒத்தையா எதிர்கொள்ளும் வி(சய) சேதுபதி. எதிர்ப்புகள், -எதிர்பார்ப்புகளாக bounce ஆகிவரும் பந்தினை லாவகமாக அடித்து boundary-யைத் தாண்டி சிக்சராக விளாசி (அதாகப்பட்டது தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என) ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அம்பையர்ஸையும் cheers girls போல ஆடவைத்து ஆரவாரத்துடன் 'தமிழ்மக்கள் செல்வந்தர் ஆகிவிடும் வியூகமோ? என்பதென் யூகம்! (காலங்காத்தால...) நடப்பது நன்மையே. so நன்மையே நடக்கும் என நம்புவோம்!” என இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதியும், பார்த்திபனும் துக்ளக் தர்பார் படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
அடையாளம் தெரியாமல் மாறிப்போன சிம்பு!அடையாளம் தெரியாமல் மாறிப்போன சிம்பு! இனி மலையாளப் படங்களில் பாடப் போவதில்லை: விஜய் யேசுதாஸ் இனி மலையாளப் படங்களில் பாடப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

LAX - Trichy,இந்தியா
22 அக், 2020 - 14:12 Report Abuse
LAX யப்பா.. முடியல.. கருத்துன்ற பேர்ல.., பார்த்திபன் அடுத்த கமலஹாசன்..
Rate this:
veera pandian - chennai,இந்தியா
18 அக், 2020 - 17:21 Report Abuse
veera pandian அச்சுறுத்தல் மூலமாக ரசனையில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட சக்திகளின் சர்வாதிகாரத்தை வெற்றி பெற வைப்பது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. மத்திய அரசுக்கும் அச்சுறுத்தல் ஆகும். தமிழ்நாட்டில் சாமான்யர்களின் பொதுநலனுக்காக ஆளுநர் ஆட்சிக்கான அவசியத்தையும் உணர்த்துவதாகும்.
Rate this:
18 அக், 2020 - 12:15 Report Abuse
ILAIYARAJA "Shame on SRH" Twitter trending aga wait panitu irukan..... oru cinema kaaranum vaaya thiraka matenguraane.... Ithukuthan Coronavuku naan thanks solrathu....
Rate this:
V.B.RAM - bangalore,இந்தியா
18 அக், 2020 - 10:12 Report Abuse
V.B.RAM சன் குழுமம் பற்றி மக்கள் , ரசிகர்கள் மட்டும் இல்ல , எந்த பத்திரிகையும், தொலைக்காட்சியும் கூட, ஏன் வாய் திறப்பதில்லை, .அவ்வளவு பயமா, தினகரன் அலுவலகம், எறிந்த நிகழிச்சி நினைவுக்கு வருகிறதா,
Rate this:
18 அக், 2020 - 09:53 Report Abuse
boycott goltis in Tamil cinema how goltis are gathering to support him.. radika , parthiban, next ratharavi...
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in