Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனிருத் பிறந்தநாளில் டபுள் ட்ரீட்

16 அக், 2020 - 18:46 IST
எழுத்தின் அளவு:
Double-treat-on-Anirudh-Birthday

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத், இன்று(அக்.,16) தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சமூகவலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அவருக்கு பிறந்தநாள் பரிசாக டபுள் ட்ரீட் கொடுத்துள்ளனர். அதாவது ஐந்தாண்டுகளுக்கு பின் மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டனர். அதேப்போன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்கு இவர் தான் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து குயிட் பண்ணுடா என்ற பாடலின் லிரிக் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு #DnAisBack, #HBDAnirudh ஆகிய ஹேஷ்டாக்குகள் இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
800 பட எதிர்ப்பு : நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல : முரளிதரன்800 பட எதிர்ப்பு : நான் தமிழர்களுக்கு ... 'சுல்தான்' டப்பிங் துவக்கம்! 'சுல்தான்' டப்பிங் துவக்கம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in