Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் இணையும் அவன் இவன்!

16 அக், 2020 - 16:50 IST
எழுத்தின் அளவு:
Arya---Vishal-acting-officially-announced

தமிழ் திரையுலகில் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த விசயம் தான். 'அவன் இவன், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.

தற்போது மீண்டும் நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கின்றனர். அரிமா நம்பி, இருமுகன், நோட்டோ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். மினி ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

பல மொழிகளில் தயாராகும் இப்படம், ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பூஜையுடன் இன்று(அக்., 16) தொடங்கியுள்ளது. ஆர்யா - விஷால் தவிர படத்தில் வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றிய விபரம் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் ராக்கர்சில் படம் வெளிவந்தால் தற்கொலை தான் செய்யணும் : நுங்கம்பாக்கம் இயக்குனர் வேதனைதமிழ் ராக்கர்சில் படம் வெளிவந்தால் ... அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு : வளைந்து கொடுப்பாரா விஜய் சேதுபதி ? அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in