Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தலைவி படத்திற்கு தடை கேட்டு மீண்டும் வழக்கு

16 அக், 2020 - 11:58 IST
எழுத்தின் அளவு:
Thalaivi-again-in-trouble

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி இயக்குனர் கவுதம் மேனன் குயின் என்ற இணைய தொடரை தயாரித்து வெளியிட்டார், இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் திரைப்படமாக இயக்கி வருகிறார். இந்த இரண்டுக்கும் தடைகேட்டு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்தார். ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசான என்னிடம் அனுமதி எதுவும் பெறவில்லை எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்றார். இந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

தற்போது இதனை எதிர்த்து ஜெ.தீபா உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி. சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தலைவி திரைப்படத்தில் மனுதாரரின் தந்தையை தவறாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எனவே அந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் நவம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'சுந்தர் என்றால் கதை கேட்க மாட்டேன்''சுந்தர் என்றால் கதை கேட்க ... என்னை பொழுதுபோக்கு பொருளாக பார்க்காதீர்கள்: ரசிகர்களுக்கு ரிச்சா அறிவுரை என்னை பொழுதுபோக்கு பொருளாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in