Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சந்தேகம்

16 அக், 2020 - 11:54 IST
எழுத்தின் அளவு:
Gossips

கோடு போட்டால் ரோடே போடும் அளவிற்கு வார்த்தை வித்தகர் அந்த இயக்குநரும், நடிகருமானவர். அதிலும் ஊடகங்களுக்கு முன்பென்றால் புலியாக பாய்ந்து வருவார். ஆனால் மகனின் திருமணம் பற்றிய கேள்விக்கு அவர் மழுப்பலாக பதில் சொன்னது, ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் பல சந்திப்புகளில் மகனின் எதிர்காலம் குறித்து விலாவாரியாக பேசியவர், இப்போது கேள்வியையே தவிர்த்தது ஏன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தகவலில் உண்மை இல்லை என்றால், மறுத்து தெரிவித்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் மழுப்பியது தான் சந்தேகத்திற்குக் காரணம். ஒருவேளை வதந்தி வதந்தியில்லையோ.. உண்மை தானோ என்ற எண்ணத்தை அவரது மவுனம் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
என்னா வில்லத்தனம்என்னா வில்லத்தனம் கலக்கத்தில் நடிகை கலக்கத்தில் நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

16 அக், 2020 - 13:27 Report Abuse
young super star Simbhu(S) Trisha(T) Rajendar(R)STR da
Rate this:
Senthil -  ( Posted via: Dinamalar Android App )
16 அக், 2020 - 12:16 Report Abuse
Senthil T R
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in