Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'காதல்' இரண்டாம் பாகமா?

16 அக், 2020 - 03:29 IST
எழுத்தின் அளவு:
love-second-part?

வினோத் கேசவன் நாயகனாக நடிக்க, வித்யாபிள்ளை நாயகியாக நடிக்க, பன்னீர்செல்வம் இயக்கும் படம் ஐஸ்வர்யா முருகன். இதற்கு முன், ரேணிகுண்டா, கருப்பன் படங்களை, பன்னீர்செல்வம் இயக்கியுள்ளார்.காதல் படத்தில் பரத் - சந்தியாவின் கதாபாத்திர பெயரையே, படத்தின் தலைப்பாக வைத்துள்ளதால், இப்படம், காதல் படத்தின் எழுதப்படாத இரண்டாம் பாகமாக இருக்கும் எனத், தெரிகிறது. படத்திற்கு, கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். படத்தை மாஸ்டர்பீஸ், ராக்போர்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
800 படம் - பாரதிராஜா வேண்டுகோள்800 படம் - பாரதிராஜா வேண்டுகோள் 'எறிடா' என்றால் என்ன? 'எறிடா' என்றால் என்ன?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in