Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

800 படம் - பாரதிராஜா வேண்டுகோள்

16 அக், 2020 - 03:20 IST
எழுத்தின் அளவு:
request-by-bharathi-raja

இயக்குனர் பாரதிராஜா அறிக்கை:மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்ப கடினம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில், மேலும் புகழ் பெற, விஜய் சேதுபதியை வாழ்த்துகிறேன். இதனிடையே, நீங்கள் நடிக்க உள்ள, 800 படத்தை பற்றி கேள்விப்பட்டேன். ஈழத்தமிழர்கள் இறந்த போது, பிடில் வாசித்தவர் முத்தையா முரளீதரன். அவரும் ஒரு, நம்பிக்கைத் துரோகி தான். உலகத்தமிழர்கள் சார்பில், நான் கோரிக்கை வைக்கிறேன். இப்படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா என, விஜய் சேதுபதி பார்க்க வேண்டும். முத்தையா முரளீதரனின் வாழ்க்கை வரலாற்றுக்கு பதிலாக, ஈழத்தமிழர்களுக்காக போராடியவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்தால், நாங்கள் இலவசமாக பணியாற்றித் தருகிறோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஆஸ்கர் விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் பானு அத்தையா காலமானார்ஆஸ்கர் விருது பெற்ற ஆடை ... 'காதல்' இரண்டாம் பாகமா? 'காதல்' இரண்டாம் பாகமா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

ravichandran - Hosur,இந்தியா
16 அக், 2020 - 13:56 Report Abuse
ravichandran ஒரு கிரிக்கெட் வீரரின் வாழக்கை படத்தில் அந்த கிரிக்கெட் வீரனாக நடிக்கிறார் -அவ்வளவுதான் விஷயமே இதை இப்படித்தான் பார்க்க வேண்டும்.உங்கள் அரசியலை இதிலும் காட்டாதீர்கள்,இலங்கை தமிழர்களிடையே பல பிரிவுகள் உண்டு அவர்கள் எல்லோருமே விடுதலை புலிகளை ஆதரித்தவர்கள் அல்ல அதில் முரளிதரனும் ஒருவர் அதற்கான காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரியும். நாம் இங்கே உட்கார்ந்து கொண்டு இவர்கள் தமிழர்களின் எதிரி என்று சொல்வது ஏற்க கூடியது அல்ல.போர் முடிந்துவிட்டது என்று சொல்லி உண்ணாவிரதத்தை முடித்தவர் மட்டும் இங்கே எதிர்த்துவிட்டு அங்கே சென்று பரிசு வாங்கியவர்கள் பற்றி நீங்கள் ஏதாவது சொல்லலாமே, முரளிதரன் அவர் கருத்தில் எப்போதும் உறுதியாக இருக்கிறார்.மாற்றி மாற்றி பேசி நடிக்கவில்லை. இதே வாய்ப்பு உங்கள் மகனுக்கு வந்திருந்தால் முரளிதரன் மீதான உங்களின் பார்வை நிச்சயம் வேறாக இருந்திருக்கும்
Rate this:
bharadhi - chennai,இந்தியா
16 அக், 2020 - 13:39 Report Abuse
bharadhi ஆமா அய்யா பாரதி ராஜா அவர்களே,உங்க தமிழ் படம் இலங்கையில் திரை இடலாம். ஆனால் அங்க உள்ள ஒரு தமிழனை பற்றி படம் எடுத்தால் உங்களுக்கு வலிக்குது. இலங்கையில் படம் வெளியிடும் போது நீங்க சம்பாதிக்கிற பணம் சிங்களம் தமிழ் பணம் என்று பிரித்தா வருகிறது.அப்படின்னா இலங்கைக்கு தமிழ் படம் கொடுக்காதீங்க. அங்கு இருக்கும் தியேட்டர் பாதி சிங்களர் உடையது. அதுக்குக்காக தமிழ் படத்தை தடை செய்வது இல்லை. முதலில் இந்தியாவில் இருக்கும் பிரெச்சனையை சரி செய்யவும். தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அகதிகளுக்கு சம உரிமை குடுத்து இருக்குதா? பாதி பேர் இன்னும் அகதி முகம்மல பல வருஷமா இருக்காங்க அதுக்கு குரல் கொடு போய் காசு சம்பாதிக்கிறவன் வயிற்றில் அடிக்கறே.. வேற பொழப்ப பாரு. இதைவிட இந்தியாவில் பல பிரச்சனைகள் இருக்கு...
Rate this:
vira - tamil naadu,இந்தியா
16 அக், 2020 - 11:55 Report Abuse
vira நடிக்கிறதுக்கு சான்ஸ் கேட்குறார். சும்மா காசு வாங்காம நடிக்க போறாராம் நான் தமிழன் என்று சொல்லிவிட்டு ஊரை ஏமாற்றும் கூட்டம் முதல் இந்தியனா இரு ...
Rate this:
அருணாசலம், சென்னை ஈழத் தமிழர்களுக்காக போராடிய! கட்டுமரமா? அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை பேசுவானா இவன். பயந்தாங்கொள்ளி.
Rate this:
சீன பாக் எதிர்ப்பாளன் அவன் தன் நாட்டிற்காக உயிராய் இருந்தான், உன்னைப் போல் துரோகம் செய்பவன் அல்ல முரளிதரன் வாழ்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in