Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆஸ்கர் விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் பானு அத்தையா காலமானார்

15 அக், 2020 - 22:13 IST
எழுத்தின் அளவு:
Oscar-award-winner-bhanu-athaiya-pasess-away

மும்பை: காந்தி திரைப்படத்தில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது பெற்ற பானு அத்தையா (91) உடல்நலக்குறைவால் இன்று(அக்., 15) மும்பையில் காலமானார்.

மும்பையைச் சேர்ந்த இவர் "சி. ஐ. டி."(1956) என்ற இந்தி திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமாகி, முன்னணி பாலிவுட் ஜாம்பவான்களான குரு தத், யஷ் சோப்ரா, ராஜ் கபூர் போன்றவர்களின் படங்கள் என 100 -க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

கடந்த 1983ம் ஆண்டு, இயக்குனர் ரிச்சர்டு ஆட்டென்பரோ இயக்கத்தில் வெளியான, "காந்தி படத்தில், சிறந்த ( ஆடை வடிவமைப்பாளர் ) காஸ்ட்யூம் டிசைனுக்காக பானு அத்தையாவுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. தனது 50 வருட சினிமா வாழ்வில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

தெற்கு மும்பையில் வசித்து வந்த பானு அத்தையா, கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானாதாக அவரது மகள் ராதிகா குப்தா தெரிவித்தார். பானு அத்தையா மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அர்ஜுனுக்கு டப்பிங் பேசி விருது பெற்ற வினீத்அர்ஜுனுக்கு டப்பிங் பேசி விருது ... 800 படம் - பாரதிராஜா வேண்டுகோள் 800 படம் - பாரதிராஜா வேண்டுகோள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in