Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட 17வது பெண் - மீடூ மூலம் சின்மயி டுவீட்

14 அக், 2020 - 19:31 IST
எழுத்தின் அளவு:
MeeToo-:-Chinmayi-posts-allegation-number-17-against-Vairamuthu

இந்தியாவில் மீடூ பிரபலமானபோது பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் அளித்தார். தொடர்ந்து அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் அவலங்களையும் தனது சமூகவலைதளம் வாயிலாக பதிவிட்டார். சிலகாலம் அமைதியாக இருந்தவர் இப்போது மீண்டும் வைரமுத்து மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு கூறி உள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் சின்மயி கூறியிருப்பதாவது : ''அந்த பெண்ணை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். ஆனால் தனக்கு நடந்தது பற்றி என்னிடம் அவர் தெரிவிக்க இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. காரணம் அவரது குடும்பத்தார் ஆதரிக்கவில்லை. வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட 17வது பெண் இவர் என கூறியிருப்பதோடு, அந்த பெண் தனக்கு நேர்ந்த விஷயத்தை தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியையும் பதிவிட்டுள்ளார்.

அதில் அந்த பெண், ''நான் கல்லூரியில் படித்தபோது புத்த வெளியீட்டு விழாவில் வைரமுத்து பங்கேற்றார். அவரிடம் ஆட்டோகிராப் கேட்டேன். அவரும் கையெழுத்திட்டதுடன் தன் அலைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டார். நான் கண்டுகொள்ளவில்லை. பின்பு ஒரு டிவியில் வி.ஜே.வாக சேர்ந்தேன். அப்போது என் அலைப்பேசி எண்ணை கேட்டார், நானும் யோசிக்காமல் கொடுத்துவிட்டேன். அதன்பின் பின் பலமுறை போன் செய்து தொல்லை தந்தார். சென்னை மவுண்ட் ரோடு அருகே ஒரு இடத்திற்கு வரும்படி அழைத்தார். ஒரு மணிநேரத்தில் 50 - 60 முறை கால் செய்தார், என்னை தேவதை என வர்ணித்தார். அவரின் தொல்லை தாங்க முடியாமல் நான் வேலைபார்த்த டிவி சேனல் உதவியோடு, அவரின் மனைவியிடம் பேசி அவரை அடக்கி வைத்தோம்'' என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (27) கருத்தைப் பதிவு செய்ய
சில பல 'பிகினி' போட்டேக்களுடன் டூர்-ஐ முடித்த டாப்சிசில பல 'பிகினி' போட்டேக்களுடன் ... நடிப்பது மட்டுமே என் வேலை! நடிப்பது மட்டுமே என் வேலை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (27)

ravi - coimbatore,இந்தியா
31 மே, 2021 - 20:09 Report Abuse
ravi if it is true then you did not complaint so far ? do you know mathematics ? do you know times calculation.. instead sharing falls information to the society, first try to give complaint against him if it is really true.. otherwise god will punish you soon... dont spoil somebody goodwill in the society
Rate this:
Sridharan Venkatraman - Chennai,இந்தியா
17 அக், 2020 - 11:23 Report Abuse
Sridharan Venkatraman இவ்வளவு பேச்சு வரும்போது இந்த மஹாகவி ஏன் சும்மா இருக்கிறான்? வழக்கு போடலாமே?
Rate this:
LAX - Trichy,இந்தியா
16 அக், 2020 - 02:19 Report Abuse
LAX Mr./Ms. Soosai, Hope you are so weak in mathematics.. There are 60min. in 1 hour. U said 15 sec ring for a call.. If so.. Even 120 calls in an hour is possible no..? One more possibility is there.. If she (mentioned VJ) cut some/every calls.. & this nasty fellow called repeatedly even after that.. It is possible no..? கூட்டிக் கழிச்சுப் பாரும்.. கணக்கு சரியா வரும்..
Rate this:
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
15 அக், 2020 - 17:54 Report Abuse
Poongavoor Raghupathy வைரமுத்துவின் லீலைகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. இன்னும் எத்தனை பெண்கள் வெளியில் வரப்போகிறார்கள் என்று பார்க்க மக்கள் காத்துக்கொண்டிருப்பார்கள் .
Rate this:
gayathri - coimbatore,இந்தியா
15 அக், 2020 - 16:29 Report Abuse
gayathri ஒருவன் ஐந்து ரூபாய் திருடினாலும் திருடன், ஐந்து லக்ஷம் திருடினாலும் திருடன், ஒரே கேள்வி ஏன் இவ்வளவு வருடம் கழித்து இந்த புகார் தான் யோக்கியமாக இருந்து இருந்தால் அந்த திருடன் உள்ளே வர முடியுமா? வாய்ப்புக்காக பொறுத்து கொள்ளுவது பிடிக்காத போது புகார். இப்படித்தான் நினைக்க தோன்றுகிறது,
Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in