ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை டாப்சி, தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அப்படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்து வந்தது. அங்கு ஒரு கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் ஓய்வெடுப்பதற்காக மாலத் தீவுக்குச் சென்றார். அவருடைய சகோதரிகள், காதலர் மத்தியாஸ் போ ஆகியோரும் உடன் சென்றிருந்தார்கள்.
அங்கு ஓய்வில் இருக்கும் போது சில பிகினி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டார் டாப்சி. பொதுவாக நடிகைகள் பிகினி புகைப்படங்களை வெளியிட்டால் மிட் ஷாட் ஆகவோ, குளேசப் ஷாட் ஆகவோ தான் வெளியிடுவார்கள். ஆனால், டாப்சி வெளியிட்ட போட்டோக்கள் அனைத்துமே வைட் ஆங்கிள் படங்கள்தான். ஒரு வார கால ஓய்வை முடித்துக் கொண்டு இப்போது மும்பைக்குத் திரும்பிவிட்டார்.