Advertisement

சிறப்புச்செய்திகள்

சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா | சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் 'லியோ' படத்தின் புரோமோ வீடியோ | நடிகர்களை தலைவர் என்று அழைப்பது நெருடலாக உள்ளது - வெற்றிமாறன் கருத்து | உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார் | மனவருத்தம் நீங்காமலே மறைந்துவிட்டார் வாணி ஜெயராம் ; இசையமைப்பாளர் கோபி சுந்தர் வருத்தம் | மகன் திருமணத்தை ஒன்றிணைந்து நடத்திய பிரியதர்ஷன் - லிசி | மோசடி வழக்கில் வில்லன் நடிகர் பாபுராஜ் கைது | உதவி இயக்குனர் - நடிகர் - இயக்குனர்: டி.பி.கஜேந்திரன் கடந்து வந்த பாதை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தங்கை வேடத்தில் நடிக்க சம்மதிப்பாரா கீர்த்தி சுரேஷ்?

14 அக், 2020 - 17:08 IST
எழுத்தின் அளவு:
Did-Keerthi-suresh-act-as-sister

சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'வேதாளம்'. இப்படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ரீமேக் செய்ய உள்ளார்கள்.

தெலுங்கிற்கு ஏற்றபடி சில காட்சிகளை மாற்றி அமைத்திருக்கிறார்கள். படத்தில் முக்கிய கதாபாத்திரம் தங்கை கதாபாத்திரம். தமிழில் அஜித் தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.

தெலுங்கில் அக்கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியைத் தேர்வு செய்ததாக முன்னர் செய்திகள் வெளிவந்தன. தற்போது கீர்த்தி சுரேஷிடமும் அக்கதாபாத்திரத்தில் நடிக்க பேசி வருவதாகத் தெரிகிறது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிப்பாரா என்பது தெரியவில்லை. தங்கை கதாபாத்திரத்தில் லட்சுமி நடித்ததற்குப் பிறகு அவரை கதாநாயகியாக நடிக்க யாரும் வாய்ப்பு தரவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நியூயார்க் செல்ல வேண்டும் : பாவனா ஏக்கம்நியூயார்க் செல்ல வேண்டும் : பாவனா ... விபிஎப் கட்டணம் 50 சதவீதம் குறைப்பு விபிஎப் கட்டணம் 50 சதவீதம் குறைப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in