Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நியூயார்க் செல்ல வேண்டும் : பாவனா ஏக்கம்

14 அக், 2020 - 17:03 IST
எழுத்தின் அளவு:
Bhavana-likes-to-visit-Newyork

கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எந்த ஒரு திரையுலக நட்சத்திரமும், தாங்கள் விரும்பியபடி தங்கள் விடுமுறையை வெளிநாடுகளில் சென்று உற்சாகமாக கழிக்க முடியவில்லை. அந்த வருத்தம் நடிகை பாவனாவுக்கு ரொம்பவே இருக்கிறது. வெளிநாடுகளில் அவருக்கு ரொம்பவே பிடித்த நகரம் என்றால் நியூயார்க் தான்.

தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில், ஏற்கனவே தான் நியூயார்க் நகரில் தனது தோழியும் நடிகையுமான ரம்யா நம்பீசனுடன் இணைந்து சுற்றியபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பாவனா. மேலும் அவர் கூறுகையில், “என்னுடைய இதயம் இந்த நேரத்தில் சொல்வதை நான் பின்பற்றினால், அது என்னை நியூயார்க் நகரத்திற்கு தான் அழைத்துச் செல்லும்.. நியூயார்க்கையும் ரம்யா நம்பீசனையும் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்” என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாவனா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஐஏஎஸ் படிப்பவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கும் சோனு சூட்ஐஏஎஸ் படிப்பவர்களுக்கு ஸ்காலர்ஷிப் ... தங்கை வேடத்தில் நடிக்க சம்மதிப்பாரா கீர்த்தி சுரேஷ்? தங்கை வேடத்தில் நடிக்க சம்மதிப்பாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in