Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டி.வி காமெடி நடிகர் மீது தாக்குதல்: டிக்டாக் பெண் மீது புகார்

13 அக், 2020 - 11:41 IST
எழுத்தின் அளவு:
Nanjil-Vijayan-complaint-against-youtube-fame-suriyadevi-for-attacking-him

சின்னத்திரை சேனல்களில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடித்து வந்தவர் நாஞ்சில் விஜயன். தனியாக யூ டியூப் சேனலும் நடத்தி வருகிறார். வனிதா விஜயகுமாரின் 3வது திருமணத்தை மிக கடுமையாக தனது யூ டியூப் சேனலிலும், டிக்டாக் செயலியிலும் விமர்சித்து வந்தார். இவரைப்போலவே வனிதாவை விமர்சித்தவர் சூர்யாதேவி என்கிற பெண்.

வனிதா விஜயகுமார் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தபோது சூர்யா தேவிக்கு ஆதரவாக இருந்தவர் நாஞ்சில் விஜயன். அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வந்தார்கள். இந்த நிலையில் நாஞ்சில் விஜயன் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் நான் வனிதா விஜயகுமாருக்கு ஆதரவு அளிப்பதாக கருதிக் கொண்டு சூர்யாதேவி அடியாட்களுடன் எனது வளசரவாக்கம் வீட்டுக்கு வந்து என்னையும், என் குடும்பத்தாரையும் என்னுடன் இருந்த நடிகை சீபாவையும் கடுமையாக தாக்கி விட்டுச் சென்றார் என்று கூறியிருந்தார். தற்போது நாஞ்சில் விஜயனும, நடிகை சீபாவும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து நாஞ்சில் விஜயன் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
காஜல் அகர்வாலுக்கு வீட்டிலேயே திருமணம்காஜல் அகர்வாலுக்கு வீட்டிலேயே ... பாலியல் வன்கொடுமை தடுக்க புதுமையான தீர்வு வேண்டும்: த்ரிஷா பாலியல் வன்கொடுமை தடுக்க புதுமையான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
14 அக், 2020 - 14:01 Report Abuse
Sridhar அது யாருய்யா புதுசா சிபா??
Rate this:
14 அக், 2020 - 12:46 Report Abuse
சூர்யா தேவி ARMY சூர்யா தேவிக்காக நாங்கள் தீ குளிப்போம் வாருங்கள் நம் தலைவி சூர்யா தேவிக்காக போராடுவோம்.
Rate this:
தியாகி சுடலை மன்றம்த்துதுதுதுதுதுதுஊஊஊஊஊ...
Rate this:
LAX - Trichy,இந்தியா
14 அக், 2020 - 00:46 Report Abuse
LAX வனிதா விஜயகுமாரை தாக்கிப் பேசும் போது அமைத்த கூட்டணிலயே விரிசலா.. இன்னும் நல்லா வாங்கிக் கட்டிக்கணும் விஜயன்.. விசய் டிவி ஆளுங்க ஒவ்வொருத்தரையும் இப்புடிதான் உதைக்கணும்..
Rate this:
13 அக், 2020 - 19:13 Report Abuse
கதை சொல்லி வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறும் நேரம் ஆரம்பித்து விட்டதோ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in