Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஜல் அகர்வாலுக்கு வீட்டிலேயே திருமணம்

13 அக், 2020 - 11:07 IST
எழுத்தின் அளவு:
Kajal-aggarwal-wedding-in-her-house

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால் திருமணம் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. 35 வயதான காஜல் கடந்த சில வருடங்களாகவே பிசினஸ்மேன் கௌதம் கிச்லு என்பவரைக் காதலித்து வந்தார்.

காஜல் திருமணம் பற்றி அடிக்கடி வதந்திகள் வரும். ஆனால், ஒவ்வொரு முறையும் அதை அவர் மறுத்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதமே காஜலுக்கு திருமண நிச்சயம் நடந்துவிட்டதாம். அதன்பின் தன் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி வேறு கொடுத்திருக்கிறார்.

பொதுவாக நடிகைகளின் திருமணம் பெரிய ரிசார்ட்டிலோ, அல்லது நட்சத்திர ஓட்டல்களிலோ தான் நடைபெறும். ஆனால், கொரானோ தொற்று காரணமாக தன் திருமணத்தை வீட்டிலேயே நடத்த காஜல் முடிவு செய்துள்ளார். அதற்காக அவருடைய வீட்டை மாற்றி அமைத்துள்ளார்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் திருமணம் நடைபெற உள்ளது.

தமிழில் முக்கிய நண்பர்கள் சிலருக்கு மட்டும் அவர் அழைப்பு விடுக்கலாம் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தாராளம் காட்டும் மேகாலி!தாராளம் காட்டும் மேகாலி! டி.வி காமெடி நடிகர் மீது தாக்குதல்: டிக்டாக் பெண் மீது புகார் டி.வி காமெடி நடிகர் மீது தாக்குதல்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

14 அக், 2020 - 14:01 Report Abuse
முக ஸ்டாலின் ஓ சரி அப்ப ??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in