Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லாலுடன் 5-வது முறையாக இணையும் இயக்குனர் உன்னி கிருஷ்ணன்

12 அக், 2020 - 19:38 IST
எழுத்தின் அளவு:
Mohanlal---Unnikrishnan-to-team-up-5th-times

நடிகர் மோகன்லாலை கடவுள் ரேஞ்சுக்கு ஆராதிப்பவர்களில் மலையாள இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் முக்கியமானவர்.. தற்போது மலையாள திரையுலக தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளாராக பொறுப்பு வகிக்கும் இவர் மாடம்பி, கிரான்ட் மாஸ்டர், மிஸ்டர் பிராடு மற்றும் வில்லன் என மோகன்லாலை வைத்து நான்கு படங்களை இயக்கிவர்..

கடந்த 2016ல் மோகன்லால் நடிப்பில் தான் இயக்கிய வில்லன் படத்தின் மூலம் விஷால், ஹன்ஷிகா இருவரையும் மலையாளத்தில் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் உன்னிகிருஷ்ணன். அதன்பிறகு திலீப்பை வைத்து 'கொத்தி சமக்சம் பாலன் வக்கீல்' என்கிற ஹிட் படத்தை கொடுத்த இவர், தற்போது மீண்டும் மோகன்லால் படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்திற்கு பிரபல கதாசிரியர் உதய கிருஷ்ணா கதை எழுதுகிறார். இவர்தான் மோகன்லாலின் பிளாக் பஸ்டர் ஹிட் படமான புலி முருகனுக்கு கதை எழுதியவர். இந்த மூவர் கூட்டணி இணைவதை உறுதி செய்யும் வகையில் தற்போது தாங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு இந்த தகவலை சூசகமாக அறிவித்துள்ளார் பி.உன்னிகிருஷ்ணன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பஹத் பாசிலின் புதிய கார் விவகாரம் : பதிலடி கொடுத்த நடிகைபஹத் பாசிலின் புதிய கார் விவகாரம் : ... பார்வதி தவறாக புரிந்து கொண்டு விட்டார்; நடிகர் சங்க செயலாளர் விளக்கம் பார்வதி தவறாக புரிந்து கொண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in