Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா இசையில் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை சினிமாவாகிறது

12 அக், 2020 - 14:38 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-scoring-music-for-Muthuramalinga-Devar-biopic

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி தயாரிக்கின்றனர்.

முத்துராமாமலிங்க தேவர் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார், அகிலன் ஒளிப்பதிவு செய்கிறார். ஊமை விழிகள், உழவன் மகன் , கருப்பு நிலா படங்களை இயக்கிய ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார்.

படம் பற்றி அவர் கூறியதாவது: இந்த படத்தின் திரைக்கதையை உருவாக்குவதற்காக தேவர் பற்றிய பல புத்தகங்களை தேடித்தேடி படித்தேன். அப்போதுதான் அவர் தேசியவாதி மட்டுமல்ல. மிகப்பெரிய ஆன்மீகவாதி என்பதையும் தெரிந்து கொண்டேன். அவரின் உருவத்தில் ஜெ.எம்.பஷீர் கிடைத்து விட்டாலும், காந்திஜி, நேதாஜி, காமராஜர் போன்ற தலைவர்களின் சாயல்களிலும் உள்ள நடிகர்களை தேர்ந்தெடுப்பதற்காக கிட்டத்தட்ட 2,000 பேருக்கு நாங்கள் ஒப்பனை செய்து அதிலிருந்து மிகச்சரியான தோற்றம் கொண்ட நபர்களை தேர்ந்தெடுத்து உள்ளோம். என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எல்லாவற்றையும் தொலைத்து விட்டேன்: சூரி உருக்கம்எல்லாவற்றையும் தொலைத்து விட்டேன்: ... பா.ஜ.,வில் இணைந்தார் நடிகை குஷ்பு பா.ஜ.,வில் இணைந்தார் நடிகை குஷ்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

venkat -  ( Posted via: Dinamalar Android App )
13 அக், 2020 - 10:46 Report Abuse
venkat great
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in