Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகைகள் சஞ்சனா, ராகிணி சிறைக்குள் சண்டை

12 அக், 2020 - 14:15 IST
எழுத்தின் அளவு:
Ragini---Sanjana-fight-in-prision

கன்னட நடிகைகள் ராகிணி, சஞ்சனா போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சஞ்சனா மற்றும் ராகிணி ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து பழக்கமான அவர்கள், சிறையில் வசதிகள் இல்லை என்றதும் மன அழுத்தத்திற்குள்ளாகினர். இதனால் நடிகைகள் தங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் செய்து கொண்டனர். இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு சண்டையாக மாறிவிட்டது.

இரவு முழுவதும் இருவரும் ஆங்கிலத்தில் ஆபாச வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கிறார்களாம். இதனால் சக பெண் கைதிகளும், பெண் காவலர்களும் தூக்கமின்றி தவிப்பதாவும், இருவரையும் தனித்தனி அறையில் அடைக்குமாறும் அவர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

அதை ஏற்ற நிர்வாகம் சஞ்சனாவை திருட்டு வழக்கில் கைதான பெண் கைதியின் அறையிலும், ராகிணியை கிரிக்கெட் பெட்டிங்கில் ஈடுபட்ட பெண் கைதியின் அறையிலும் அடைத்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷின் இந்திப்பட படப்பிடிப்பு துவங்கியதுதனுஷின் இந்திப்பட படப்பிடிப்பு ... எல்லாவற்றையும் தொலைத்து விட்டேன்: சூரி உருக்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டேன்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in