அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர் நடித்து வந்த படம் 'சக்ரா'. இதன் படப்பிடிப்பு 95 சதவீதம் முடிந்த நிலையில் 10 நாட்கள் மட்டும் படப்பிடிப்பு பாக்கி இருந்தது. எதிர்பாராவிதமாக கொரோனா ஊரடங்கு வர அப்படியே நின்று போனது. ஊரடங்கு தளர்வுக்கு பின் சமீபத்தில் படப்பிடிப்பை துவங்கி, நேற்று ஒட்டுமொத்தமாக நிறைவடைந்தது. ஏற்கனவே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் ஓரளவுக்கு நடப்பதால் தீபாவளியை ஒட்டி ஓடிடியில் வெளியிட பணிகள் தீவிரமாகி உள்ளன.