Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சட்டசபையில் ஜெயலலிதாவாக கங்கனா

11 அக், 2020 - 15:00 IST
எழுத்தின் அளவு:
Kangana-in-assembly---looks-like-Jayalalitha

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி, 'தலைவி' என்ற பெயரில் இயக்குனர் விஜய் படம் எடுக்கிறார். ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆர்., வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இவர்களுடன் பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார். இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜேந்திர பிரசாத் கதை எழுதி உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்தது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. நடிகை கங்கனாவும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார். இந்நிலையில் இதன் ஒருக்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

அது குறித்து தகவலை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் கங்கனா. அதில், ''ஜெயா அம்மாவின் ஆசீர்வாதத்துடன் தலைவியின் ஒரு கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளோம். கொரோனாவுக்கு பின் பல விஷயங்கள் மாறுபட்டவை. ஆனால் ஆக்ஷன், கட் மாறவில்லை'' என பதிவிட்டு, சில போட்டோக்களையும் பகிர்ந்தார். அதில் சட்டசபையில் ஜெயலலிதா மாதிரியான தோற்றத்தில் கங்கனா இருந்த போட்டோ அனைவரையும் கவர்ந்தது. இந்த போட்டோ சமூகவலைதளத்தில் வைரலானது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இண்டாம் குத்து சர்ச்சை : வருத்தம் தெரிவித்த ஆபாச இயக்குனர்இண்டாம் குத்து சர்ச்சை : வருத்தம் ... திண்டுக்கல்லில் ஒரே கட்டமாக நடக்கும் சுசீந்திரன் - சிம்பு பட படப்பிடிப்பு! திண்டுக்கல்லில் ஒரே கட்டமாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in