Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிறந்தநாள் வாழ்த்து மழையில் பிக் பி அமிதாப் - டுவிட்டரில் டிரெண்ட்

11 அக், 2020 - 11:51 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-Amitabh-Bachchan

இந்திய சினிமாவின் முக்கியமான சினிமா ஆளுமை அமிதாப் பச்சன். சாட் ஹிந்துஸ்தானி என்ற ஹிந்தி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன்பின் அவரது வாழ்க்கை ஏறுமுகம். பல வெள்ளி விழா படங்களை தந்த இவர், ஹிந்தி சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுமை செய்து வருகிறார். 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளவர், இப்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபமாக தென்னிந்திய படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார். சமீபத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட இவர், மீண்டும் படப்பிடிப்புக்கு சுறுசுறுப்பாக கிளம்பிவிட்டார்.

இந்திய சினமாவின் பிக் பி-யாக பார்க்கப்படும் அமிதாப் இன்று(அக்., 11) தனது 78வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அஜய் தேவ்கன், மாதவன், சிரஞ்சீவி, நேகா தூபியா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #HappyBirthdayAmitabhBachchan, #HappyBirthdayBigB, #AmitabhBachchan போன்ற ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.


கமல் வாழ்த்து
அமிதாப்பிற்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், ''ஒவ்வொரு ஆண்டும் தனது உழைப்பால் அமித்ஜி தொடர்ந்து உயரத்தில் வளர்ந்து வருகிறார். அவர் எப்போதும் அன்பான நண்பராகவே இருப்பார். பல தலைமுறை இந்தியர்களால் விரும்பப்படுகிறவர். இன்னும் உத்வேகம் பெற்று பல ஆண்டுகாலம் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் பெற வேண்டும்'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரியா வாழ்க்கையைப் படமாக்க போட்டி போடும் இயக்குநர்கள்!ரியா வாழ்க்கையைப் படமாக்க போட்டி ... கங்கனா மீது வழக்கு பதிய கர்நாடக நீதிமன்றம் உத்தரவு கங்கனா மீது வழக்கு பதிய கர்நாடக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in