Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

திருமலை தெய்வம், இதயம், பருத்திவீரன், சங்கத்தமிழன் - டிவியில் இன்றைய திரைப்படங்கள்

11 அக், 2020 - 09:34 IST
எழுத்தின் அளவு:
Todays-special-movies-in-Tamil-Television

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. வார நாட்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம் பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(அக்., 11) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி

காலை 10:00 மணி - சுறா
மதியம் 01:00 மணி - தேவி
மாலை 03:30 மணி - பாயும் புலி
மாலை 06:30 மணி - சங்கத்தமிழன்

கே டிவி
காலை 07:00 மணி - நாயகன்
காலை 10:00 மணி - ஓம் சக்தி
மதியம் 01:00 மணி - வாடா
மாலை 04:00 மணி - இதயம்
இரவு 07:00 மணி - சென்னை 600028

விஜய் டிவி

காலை 09:00 மணி - ஜானு

கலைஞர் டிவி
நண்பகல் 02:30 மணி - பருத்திவீரன்

ஜெயா டிவி

காலை 10:00 மணி - சச்சின்
மதியம் 01:30 மணி - ஆரம்பம்
மாலை 06:00 மணி - தொடரி

கலர்ஸ் டிவி
காலை 07:00 மணி - க்ளவுடி வித் ஏ சான்ஸ் ஆஃப் மீட்பால்
காலை 09:00 மணி - குங்ஃபூ ஹஸில்
நண்பகல் 12:00 மணி - வெர்ட்டிகல் லிமிட்
நண்பகல் 02:30 மணி - தி லெஜன்ட் ஆஃப் ஜோரோ
மாலை 05:30 மணி - கே ஜி எஃப்-1

ராஜ் டிவி
காலை 10:30 மணி - களரி
நண்பகல் 02:30 மணி - கதம் கதம்

பாலிமர் டிவி

மதியம் 01:00 மணி - கூலி
மாலை 04:00 மணி - மாப்பிள்ளை கவுண்டர்

வசந்த் டிவி

காலை 10.00 மணி - திருமலை தெய்வம்
நண்பகல் 01.30 மணி - நேர்மை

விஜய் சூப்பர் டிவி

காலை 09:00 மணி - தீரன் அதிகாரம் ஒன்று
நண்பகல் 12:00 மணி - முடிஞ்சா வாழு

சன்லைப் டிவி
காலை 11:00 மணி - சாந்தி
மாலை 04:00 மணி - கைதி கண்ணாயிரம்

மெகா டிவி
நண்பகல் 12:00 மணி - மனசுக்குள் மத்தாப்பு

ஜீ தமிழ் டிவி
காலை 09:00 மணி - ஆகாசகங்கா 2

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சீரியல் நடிகைகள் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ்சீரியல் நடிகைகள் இணைந்து நடிக்கும் ... திருமகள் : புதிய தொடர் திருமகள் : புதிய தொடர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in