Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

க/பெ ரணசிங்கத்தை இனி 5 மொழிகளில் பார்க்கலாம்

10 அக், 2020 - 14:47 IST
எழுத்தின் அளவு:
Ka-Pae-Ranasingam-in-5-languages

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கோட்டப்பாடி ராஜேஷ் தயாரிப்பில் உருவான க/பெ ரணசிங்கம் கடந்த 2 ஆம் தேதியன்று ஓடிடி தளத்தில் வெளியானது. படத்திற்கு ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்கும் சூழ்நிலையில் நேற்று முதல் இந்தப் படம் ஓடிடி தளத்தில் தமிழுடன் சேர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 5 மொழிகளில் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து இயக்குனர் விருமாண்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழில் வெற்றியை தந்த ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நெகிழ்வான தருணத்தில் எனது தந்தை பெரியகருப்பத்தேவர், தாயார் அன்னமயில், என் வாழ்வில் அத்தனை சோதனையான காலகட்டதிலும் என்னை தாங்கிப்பிடித்த என் மனைவி செல்விக்கும் எனது மனமார்ந்த நன்றியை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு கூறியிருக்கிறார் விருமாண்டி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் அறிமுகமாகும் இலங்கை ராப் பாடகிதமிழில் அறிமுகமாகும் இலங்கை ராப் ... தமிழில் ரீமேக் ஆகிறது மஞ்சு வாரியரின் மலையாள படம் தமிழில் ரீமேக் ஆகிறது மஞ்சு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in