Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவிலிருந்து நிரந்தரமாக சனாகான் விலகல்

09 அக், 2020 - 19:31 IST
எழுத்தின் அளவு:
Sanakhan-quits-cinema

'சிலம்பாட்டம், பயணம், ஒரு நடிகையின் டைரி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனாகான். ஹிந்தி உள்ளிட்ட பிறமொழிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவை விட்டு விலகுவதாக இவர் அறிவித்துள்ளார். இதுப்பற்றி சமூகவலைதளத்தில், ''பல ஆண்டுகளாக இந்த துறையில் உள்ளேன். சினிமா மூலம் புகழ், செல்வம், மரியாதை கிடைத்தது. இதற்காக ரசிகர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். மனிதனின் பாவப்பட்ட வாழ்க்கையை தவிர்த்து மனித இனத்திற்கு சேவை செய்ய வேண்டும். இறைவன் படைத்த பாதையை பின்பற்ற வேண்டும். ஆகவே ஒரு முக்கிய விஷயத்தை அறிவிக்கிறேன். சினிமாவிற்கு நிரந்தரமாக விடை கொடுக்கிறேன். சினிமா தொடர்பாக இனி யாரும் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம். எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள். இனி மக்களுக்கு சமூக சேவை செய்ய இருக்கிறேன்'' என பதிவிட்டுள்ளார் சனா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
லட்சுமி மேனன் - மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரிலட்சுமி மேனன் - மீண்டும் தமிழில் ... மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பின்னணி பாடகர்கள் மோட்ச தீபம் மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பின்னணி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

swa -  ( Posted via: Dinamalar Android App )
10 அக், 2020 - 13:44 Report Abuse
swa மார்கட் இல்ல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in