Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கவர்ச்சி படம் வெளியிட்டு வாய்ப்பு தேடும் நடிகை

09 அக், 2020 - 13:14 IST
எழுத்தின் அளவு:
கவர்ச்சி-படம்-வெளியிட்டு-வாய்ப்பு-தேடும்-நடிகை

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவு வழி சகோதரி மன்னாரா சோப்ரா. 6 வருடங்களுக்கு முன்பு ஜித் என்ற இந்திப் படத்தின் மூலம் அறிமுகமானார். பிரேமா கீமா ஜனந்தா நய் என்ற தெலுங்கு படத்த்திலும் அறிமுகமானார். ஆனால் அக்கா பிரியங்கா சோப்ரா போல வளர முடியவில்லை.

ஆனாலும் சில தெலுங்கு படத்திலும், ஒரு கன்னட படத்திலும் நடித்தார். தமிழில் வெளியான காவல் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். தற்போது வாய்ப்புகள் எதுவும் இன்றி இருக்கும் மன்னாரா சோப்ரா, கவர்ச்சி நடிகையாக வலம் வர விரும்புகிறாரோ என்னவோ, தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைதளங்களிலும், மக்கள் தொடர்பாளர்கள் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு அனுப்பி உள்ளார். ஹீரோயின் என்று இல்லாமல் தனக்கு பொருத்தமான கேரக்டர் எதுவாக இருந்தாலும் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம் மன்னாரா சோப்ரா.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மத்திய உள்துறை இணை அமைச்சருடன் பாயல் கோஷ் சந்திப்புமத்திய உள்துறை இணை அமைச்சருடன் ... சிறையில் சக கைதிகளுக்கு யோகா கற்று கொடுத்த ரியா சிறையில் சக கைதிகளுக்கு யோகா கற்று ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

siriyaar - avinashi,இந்தியா
13 அக், 2020 - 16:17 Report Abuse
siriyaar இன்றைய உலக பிரச்சினைகளின் முக்கிய காரணமே பெண்கள்தான். அவர்கள் கடமையைச் செய்வது விடுத்து ஆண்களின் கடமைகளை செய்ய நினைக்கின்றனர், குடும்ப ஒற்றுமையின்மை, அனைத்து பலகாரங்களும் கடையில் வாங்கி உண்ணும் நிலை, நெய் கூட கடையில் வாங்க அவங்க வனஸ்பதி கொடுக்கின்றனர் அனைத்து கலப்படம் பலருக்கு பல நோய். அதிகம் படித்த பெண்கள் குடும்த்திற்கு ஆக மாட்டார்கள், பெண்கள் தங்கள் கடமையை செய்தால் குடும்ப செலவு பாதியாக குறையும் மனிதர்களின் ஆயுள் இரட்டிப்பாகும்.
Rate this:
srinivasan - stockholm,சுவீடன்
11 அக், 2020 - 11:21 Report Abuse
srinivasan Reading books is a good hobby. In this internet browsing era, it has lost it's place. It needs to be revived. This actor revolutionising the reading habit. Brand ambassador
Rate this:
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
10 அக், 2020 - 15:47 Report Abuse
sivam விளம்பரத்துல வருகின்ற ஆபாச படங்களோட ,இதை பாக்கிறப்போ இது ஒரு ஜுஜுபி
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10 அக், 2020 - 11:06 Report Abuse
Malick Raja கொரோனா ஆட்டையை போட்டுக் கொண்டிருக்குபோது கூட இதுபோன்ற அவலங்கள் .. இதுபோன்ற நிலைகளில்லிலோரும் இதை பார்த்து பரவசப்படுபவர்களும் இருக்கும் வரை கொரோனா அல்ல அதைவிட கொடியவைகளும் வருவதை தடுக்கவே முடியாது என்பது உண்மை .. மேலைநாடுகளிலெல்லாம் மேலாடை நீங்கி .. உள்ளாடையுடன் உலாவருதை கண்டால் நம்நாடு என்னவாகும் ?
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
10 அக், 2020 - 09:14 Report Abuse
Bala Murugan கவர்ச்சி என்பது நடிப்புத் திறமையை காட்டி அனைவரையும் கவர்வது இப்படி உடம்பை காட்டுவது இல்லை. அசிங்கமாக இருக்கிறது.சிவப்பு விளக்கு பகுதிகளுக்கு போக வேண்டியதுதானே.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in