Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிரைம், திரில்லரில் ஜி.வி.யின் புதிய படம்

08 அக், 2020 - 19:28 IST
எழுத்தின் அளவு:
GV-Prakash-in-crime-thriller-film

அரை டஜன் படங்களுக்கு மேல் கையில் வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், அடுத்து புதிதாக ஒரு படத்தில் நடிக்கிறார். குறும்படங்களை இயக்கிய அகிலன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய கிரைம் திரில்லராக இப்படம் உருவாகிறது. நாயகி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 55 நாட்களில் ஒட்டும்மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷே இசையமைக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தியேட்டர்களைத் திறக்க பல மாநிலங்கள் அனுமதிதியேட்டர்களைத் திறக்க பல மாநிலங்கள் ... சிம்பு படம் மூலம் இசையமைப்பாளராகும் ஜெய்? சிம்பு படம் மூலம் இசையமைப்பாளராகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in