Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்திற்கு ‛லியோ' டைட்டில்: அக்.,19ல் ரிலீஸ் | ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆப் கோதா' | ஒரே நேரத்தில் இரண்டு மெகா இயக்குனர்களின் படங்களில் நடிக்கப் போகும் சூர்யா! | திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா! | விஜய் 67 படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் சஞ்சய் தத்! | சாகுந்தலம் படத்திற்காக 30 கிலோ எடை கொண்ட புடவை அணிந்து நடித்த சமந்தா! | சினிமாவை விட்டு விலகினாரா பாண்டிராஜ்?: விவசாயத்தில் தீவிரம் | நானாக பட்டம் போட்டுக் கொள்ள மாட்டேன்: ஆர்ஜே.பாலாஜி | தமிழில் உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் படம் | காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா வழிபாடு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'டிக் டிக் டிக்' பார்த்து கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ” - பாரதிராஜாவுக்கு பதிலளித்த ஆபாச இயக்குனர்

08 அக், 2020 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Santhosh-P-Jayakumar-replied-to-Bharathiraja

தமிழ் சினிமாவில் இரண்டு ஆபாசப் படங்களை எடுத்து, மூன்றாவதாகவும் 'இரண்டாம் குத்து' என்ற ஆபாசப் படத்தை இயக்கியுள்ளவர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

அவரது படத்தின் டீசரை நேற்று நடிகர் ஆர்யா வெளியிட்டார். படத்தில் ஆபாசமான வசனங்கள், காட்சிகள் உள்ளதால் ரசிகர்களும், திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் படத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் பாரதிராஜா 'இரண்டாம் குத்து' படத்தைக் கண்டித்து கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு ஆபாச இயக்குனர் சந்தோஷ் பதிலளித்து டுவீட் ஒன்றைப் போட்டுள்ளார்.

அதில், “அவர் மீது மரியாதை இருக்கிறது. 1981ல் வெளிவந்த 'டிக் டிக் டிக்' படத்தைப் பார்த்து கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ,” என பதிலளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
'சுல்தான்' படப்பிடிப்பு நிறைவு'சுல்தான்' படப்பிடிப்பு நிறைவு மீண்டும் ஐதராபாத்தில் சிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் சிம்புவின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
13 அக், 2020 - 00:51 Report Abuse
Rajagopal பாரதி ராஜா படங்களில் கற்பழிப்புக் காட்சி, இரண்டு பொருள் கொண்ட வசனங்கள் ஆபாசமில்லையா? எதற்கு கரி பூசிய சட்டி, எரிந்த கட்டையைப் பார்த்து ஏளனம் செய்கிறது?
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
11 அக், 2020 - 17:42 Report Abuse
THENNAVAN they are all acting for money they don't have heritage tamil culture .so no difference both.
Rate this:
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
10 அக், 2020 - 15:01 Report Abuse
M Selvaraaj Prabu டிக் டிக் டிக் குல எங்க ஆள் உயர வாழ பழத்தை காமிக்கிறாங்க?
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
10 அக், 2020 - 06:47 Report Abuse
sankar பாரதி ராசா அசிங்கமா படம் எடுத்தாருன்னு நீ சொல்ற. அப்புறம் ஏன் நீ அதை செய்யுற .
Rate this:
Siva Kumar - chennai,இந்தியா
10 அக், 2020 - 05:22 Report Abuse
Siva Kumar எச்சில் இலைக்கு தெருவில் நடக்கும் சண்டை.. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் பார்த்து ரசிக்கின்றனர்.
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in