Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சண்டைக்காட்சியில் படுகாயம் : நடிகர் டொவினோ தாமஸ் ஐசியூவில் அனுமதி

07 அக், 2020 - 16:46 IST
எழுத்தின் அளவு:
Tovino-thomas-in-ICU-:-injured-during-fight-scene

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் டொவினோ தாமஸ், தமிழில் மாரி 2, அபியும் அனுவும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ரோஹித் இயக்கத்தில் உருவாகி வரும் கள படத்தின் டொவினோ நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் அவருடன் திவ்யா பிள்ளை, லால் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக எர்ணாகுளம் அருகே உள்ள பிறவம் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஒரு சண்டைக் காட்சியில் டொவினோ தாமஸ் வயிற்றில் வில்லன் மிதிப்பது போன்ற காட்சி நேற்று படமாக்கப்பட்டது. அப்போது டொவினோ வயிற்றின் உள்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வயிற்று வலியில் துடித்த டொவினோவை கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வில்லன் மிதித்ததில் டொவினோவின் வயிற்றில் உள்ள ஒரு நரம்பு அறுந்து ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக கள படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இதற்காகத்தான் பிக்பாஸ் சென்றுள்ளேன்: அனிதா சம்பத் விளக்கம்இதற்காகத்தான் பிக்பாஸ் ... சாந்தி வில்லியம்ஸ் மகன் மாரடைப்பால் மரணம் சாந்தி வில்லியம்ஸ் மகன் மாரடைப்பால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in