ஷாரூக்கின் 'ஜவான்' படப்பிடிப்பில் நயன்தாரா | 'அம்மா' ஆகப் போகும் ஆலியா பட் | இரண்டாவது முறையாக கோவிட் பாதிப்பில் பாலகிருஷ்ணா | கதையை புரிந்து கொள்ளாமல் ஹிட் படத்தை நழுவவிட்டேன் : குஞ்சாக்கோ போபன் | சுரேஷ்கோபி நடிக்கும் ஹைவே 2 : 27 வருடம் கழித்து 2ம் பாகம் | 25 வருடங்களை நிறைவு செய்த 'சூர்ய வம்சம்' | 30 வருடங்களை நிறைவு செய்த 'அண்ணாமலை' | மதுரையில் களைகட்டியது இளையராஜா இசை நிகழ்ச்சி | இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன் | விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கிரித்தி ஷெட்டி |
கொரோனா தாக்கம் காரணமாக திரைப்படங்கள் உருவாக்கம் குறைக்கப்பட்டு ஆந்தாலாஜி படங்கள், அதாவது குறும்படங்களில் இணைப்பாக உருவாகும் ஆர்த்தி படங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. தமிழில் அப்படி சமீபத்தில் உருவாகிவரும் ஆந்தாலாஜி படங்கள் ஒவ்வொன்றிலும் தலா ஒன்று என ஐந்து குறும்படங்களை இயக்குகிறார் கௌதம் மேனன்.
அந்தவகையில் 'புத்தம் புது காலை' என்கிற ஆந்தாலாஜி படத்தில் 'அவரும் நானும் அவளும் நானும்' என்கிற குறும்படத்தையும், 'பாவ கதைகள்' என்கிற ஆந்தாலாஜி படத்தில் 'வான்மகள்' என்கிற குடும்பத்தையும் இயக்கியுள்ளார். இதுதவிர 'குட்டி லவ் ஸ்டோரி' என்கிற அந்த ஆந்தாலாஜி படம் மற்றும் மணிரத்னம் உள்ளிட்ட ஒன்பது இயக்குனர்கள் இயக்கும் குறும்படங்களில் ஒன்றையும் இயக்குகிறார் கௌதம் மேனன். அந்த வகையில் பிரிக்க முடியாதது எது என கேட்டால் கௌதம் மேனனும் குறும்படங்களும் என தாராளமாகக் கூறலாம்.