Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புது வாழ்க்கையை ஆரம்பிக்க உள்ளேன் - திருமணத்தை அறிவித்த காஜல் அகர்வால்

06 அக், 2020 - 12:43 IST
எழுத்தின் அளவு:
Kajal-officially-announced-her-marriage

நடிகை காஜல் அகர்வால் அக்., 30ல் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவை திருமணம் செய்ய இருக்கிறார். இதற்கான அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசன் உடன் 'இந்தியன்' மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் தொழிலதிபர் ஒருவருடன் காஜலுக்கு திருமணம் நிச்சயம் ஆனதாக செய்தி வந்தது. தொடர்ந்து அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக நேற்று முதல் செய்தி வெளியானது.

இந்நிலையில் தனது திருமண அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் காஜல். அதில், ''அக்.,30ல் கவுதம் கிட்சுலு என்பவரை திருமணம் செய்ய இருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி. மும்பையில் எங்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடக்கிறது. இந்த பொது முடக்கம் எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், ஒளியையும் தந்துள்ளது. அதேசமயம் அந்த வாழ்க்கை ஒரு விதி பதட்டத்தையும் தருகிறது. உங்களின் அன்பு மற்றும் ஆசி நன்றி. புதிய வாழ்க்கைக்கு செல்லும் எங்களுக்கு உங்களின் வாழ்த்து தேவை. எப்போதும் போல் தொடர்ந்து படங்களின் மூலமாக ரசிகர்களை மகிழ்விப்பேன் நன்றி.

இவ்வாறு காஜல் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் வருகிறார் தெலுங்கு 'ஆபீசர்'தமிழில் வருகிறார் தெலுங்கு ... எனக்கு நீ... உனக்கு நான்... : நாகசைதன்யா - சமந்தா 3ம் ஆண்டு திருமண கொண்டாட்டம் எனக்கு நீ... உனக்கு நான்... : நாகசைதன்யா - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

KavikumarRam - Indian,இந்தியா
07 அக், 2020 - 10:02 Report Abuse
KavikumarRam மனமார்ந்த வாழ்துகள். தீர்க்க சுமங்கலி பவ.
Rate this:
P Karthikeyan - Chennai,இந்தியா
07 அக், 2020 - 08:49 Report Abuse
P Karthikeyan இப்பிடி திடீர்னு முடிவு எடுத்தா ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்ன பண்ணுவார் (இந்தியன் 2 படத்தை சொன்னேன்)
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
07 அக், 2020 - 08:33 Report Abuse
Bala Murugan இந்த தொழிலதிபருடன் திருமணம் என்று சொல்லி இருக்கிறார். திருமணம் ஆகி எத்தனை மாதங்கள் சேர்ந்து வாழப்போகிறார்கள் ? இவர்கள் மாதிரி உள்ளவர்களுக்கு சில மாதங்களில் அல்லது சில நாட்களில் " சே சே இந்த பழம் புளிக்கும் " என்று தானே இருக்கிறார்கள்.
Rate this:
swa -  ( Posted via: Dinamalar Android App )
06 அக், 2020 - 17:01 Report Abuse
swa அது எப்டி தொழில் அதிபர் பாத்து கல்யாணம் பண்றீங்க உங்களுக்கெல்லாம்
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
06 அக், 2020 - 15:29 Report Abuse
siriyaar யார் அந்த தியாகி.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in