Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குணசித்ர நடிகைகளுக்கு நல்ல படம் அமைவது அரிது: சரண்யா பொன்வண்ணன்

06 அக், 2020 - 12:11 IST
எழுத்தின் அளவு:
IT-IS-RARE-FOR-A-CHARACTER:-SARANYA-PONVANNAN

'சிலந்தி' படத்தை இயக்கிய ஆதிராஜன் அடுத்து இயக்கி இருக்கும் படம் 'அருவா சண்ட'. இதனை பிரபல கபடி வீரர் ராஜா தயாரித்து நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடித்த்திருக்கிறார். இதில் 'தென்மேற்கு பருவக்காற்று' படத்திற்கு பிறகு கிராமத்து தாயாக நடித்திருக்கிறார் சரண்யா. சமீபத்தில் படத்திற்கு டப்பிங் பேசியுள்ள சரண்யா இதுகுறித்து கூறியிருப்பதாவது:


என்னை போன்ற குணச்சித்திர நடிகைகளுக்கு இது போன்ற படம் அமைவது மிகவும் அரிது, சமீப காலங்களில் நான் கதை கேட்டவுடனே நடிக்க ஒப்புக்கொண்ட படம் இது மட்டும்தான். விஜய்சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுவபவத்தை இந்த படத்தில் உணர்ந்தேன். இதிலும் நாயகன் தம்பி ராஜா புதிது. ஆனால் நடிப்பில் அப்படி தெரியவில்லை, சிறப்பாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருந்தார்.


இது ஒரு சிறந்த கதைக்களம், நான் படத்திற்கு டப்பிங் பேசும்போது கூட நான் என்னை அறியாமலே கண் கலங்கினேன் அப்படியொரு கிளைமாக்ஸ் காட்சி படத்தில் உள்ளது. இது போன்ற சமூக அக்கறை கொண்ட படத்தை தைரியமாக தயாரித்து, எனக்கு மகனாக, கதை நாயகனாக நடித்துள்ள தம்பி ராஜாவிற்கு வாழ்த்துக்கள் . என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரீகாந்துடன் இணையும் வித்யா பிரதீப்ஸ்ரீகாந்துடன் இணையும் வித்யா ... பிக்பாஸ் சீசன் 4 - காதலில் விழப் போவது யார் ? பிக்பாஸ் சீசன் 4 - காதலில் விழப் போவது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in